பொதுவான தகைமைகள்-
- இலங்கைப் பிரசையாக இருத்தல்
- 15.09.2021 அம் திகதிக்கு 22 வயதுக்குக் குறைந்தவர்களாக இருத்தல்
- உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3 பாடங்கள் சித்தியடைந்திருத்தல்
- ஆங்கில மொழித் திறன் இருத்தல்
- இந்தியாவில் தங்கிக் கற்பதற்கான சிறந்த உடல் ஆரோக்கியம் இருத்தல்
- இலங்கைப் பல்கலைக்கழகமொன்றில் கற்கை நெறிக்காக பதிவு செய்திருக்கின்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
மொழி மூலம் - ஆங்கிலம்
விண்ணப்ப முடிவுத்திகதி 2021.09.15
பாடநெறிகள் Ayurveda, Yoga, Unani, Siddha and Homeopathy
புலமைப்பரிசில் விபரம்
- தனிப்பிட்ட செலவுகளுக்கான கொடுப்பனவு
- பாடநெறிக் கட்டணம் மற்றும் பரீட்சைக் கட்டணம்.
- புத்தகங்களுக்கான கொடுப்பனவு
- விமான டிக்கட்
மேலும் விபரங்கள் கழே ஆங்கில மொழியில் தரப்படுகின்றது.
Detail English preview
ஒன்லைன் விண்ணப்பப் படிவம்
Apply online