ad

Special Notice COMMON COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO THE POSTS IN ALL-ISLAND SERVICES AND EXECUTIVE SERVICE CATEGORY



இலங்கை நாடளாவிய சேவைகளுக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

- இலங்கை நிர்வாக சேவை
- இலங்கை கணக்காளர் சேவை
- இலங்கை திட்டமிடல் சேவை
- இலங்கை கல்வி நிர்வாக சேவை
- இலங்கை விஞ்ஞான சேவை

போன்ற திறந்த பரீட்சைகள் மற்றும் 

இலங்கை கணக்காளர் சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை 

ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக கீழ்வரும் அறிவித்தலை இலங்கை பரீட்சைத் திணைக்களம் 21.08.2021 ஆம் திகதி வௌியிட்டது.