அமேரிக்க தூதுவராலயம் CurveUp நிறுவனத்துடன் இணைந்து அமேரிக்க நிலையத்தின் ஊடாக நடாத்தும்
'இணைய வகுப்பறை' தொடர்பான இலவசப் பாடநெறி (online)
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.09.02
18 முதல் 30 வயது வரையான ஆசிரியர்கள் பங்குபற்றலாம்.
விண்ணப்பிப்போர் தற்போது ஆசிரியர்களாக இருக்கவேண்டும்.
இணைய வசதியும் கணனி வசதியும் இருத்தல் வேண்டும்.
பாடநெறியானது 4 மணித்தியாலயம் கொண்ட 8 வகுப்புக்களாக இடம்பெறும்.
செப்தம்பர் 18 ஆம் திகதி வகுப்புக்கள் ஆரம்பமாகும்.
பொறுத்தமான விண்ணப்பங்கள் CurveUp நிறுவனத்தினால் தெரிவு செய்யப்படும்.
குறிப்பிட்ட தொகையினரே பாடநெறிக்காகத் தெரிவுசெய்யப்படுவர் என்பதால் அவசரமாக விண்ணப்பங்களை சமர்பிக்கவும்.
0 Comments