>

ad

கல்வி சாரா ஊழியர்களை பாடசாலைக்கு அழைக்கத் தேவையில்லை - கல்வி அமைச்சின் புதிய சுற்றுநிருபம்.



கல்வி சார்ந்த மற்றும் கல்வி சாரா ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சி 06.08.2021 அன்றி வௌியிட்டது.

அதன் அடிப்படையில் கல்வித் திணைக்களங்கள், கல்விக் காரியாலங்கள் கோட்டக் காரியாலங்களின் நடவடிக்கைகள் 04.08.2021 வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைபெறவேண்டும் என்பதாகவும் 

பாடசாலைகளின் கல்வி சாரா ஊழியர்கள் தேவைக்கு ஏற்ப பகுதி பகுதியாக சேவைக்கு அழைக்கலாம் என்பதாகவும்

தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக அனைவரையும் சேவைக்கு அழைப்பது அவசியமில்லை. எனவே கல்வி சார் ஊழியர்களை வீட்டில் இருந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி இந்தக் காலப் பகுதியை வீட்டிலிருந்து பணியாற்றும் காலப்பகுதியாக கருதுமாறு குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுநிருபத்தின் சிங்கள பிரதி இணைணக்கப்பட்டுள்ளது.




y

Post a Comment

0 Comments