அடுத்த வாரம் பாடசாலை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதனால் பாடசாலை மாணவர்களுக்கு குறைந்த விலையில் மாஸ்க் வழங்குவதற்கான செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக வியாபார அமைச்சர் பந்துல குணவர்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் முகக் கவச உற்பத்தியாளர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடாத்துவுள்ளதாக தெரிவித்த அவர் மாணவர்களுக்கு குறைந்த விலையில் முகக் கவசங்கள் வழங்க முடியுமானால் அது பெற்றோர்களின் சுமைகளைக் குறைப்பதாக அமையும் என்பதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments