ad

18 லீட்டர் எரிவாயு சிலின்டரின் விலை குறைக்கப்பட்டது.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீட்டர் எரிவாயு (Gas ) சிலிண்டரின் விலை ரூ.1150 இற்கு விற்பனை செய்யப்பவேண்டும் என்பதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்ததை முன்வைத்தததாவும் அதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியதாகவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.


18 லீட்டர் எரிவாயு சிலிண்டர் 1395 க்கு விற்பனை செய்வதற்கா லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. . 


அந்த வகையில் முன்னைய விலையில் இருந்து 245 ரூபா சலுகையினை பாவனையாளர்கள் பொறுகின்றனர்..