ad

Zoom இற்குப் பதிலாக அரசாங்கத்தினால் meet.gov.lk மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது




தற்போது நாடு முகம்கொடுத்திருக்கின்ற கொரோனா நோய் பரவல் நிலை காரணமாக கல்வித் துறை பாரிய சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றது.  அந்த அடிப்படையில் கல்விச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக ZOOM அப்லிகேசன் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அப்லிகேசனில், இலவசமாக வழங்கப்படுகின்றி சேவைகளின் அளவு மட்டுப்படுத்த அடிப்படையில் இருப்பதனால் இதற்கு மாற்றீடாக இலங்கை அரசினால் MEET எனும் மென்பொருள் அறிமுகப்பட்டுத்தப்பட்டடுள்ளது.


இதன் விசேட அம்சங்கள்

01. நேரக் கட்டுப்பாடு இல்லை - 40 நிமிடங்களை விட அதிகரிக்கும் போது சேவை துண்டிக்கப்படுவதில்லை
02. இணைத்துக்கொள்வதற்கான அங்கத்தரவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுவதில்லை - 100 போரிலும் அதிகமானவர்களை இணைப்பதற்கு கட்டணம் இல்லை
03. விசேட டேட்டா கட்டண பகேஜ்கள் - தொலைபேசி நிறுவனங்கள் ஏனைய மொன்பொருள்களுக்குப் போன்றே விசேட பக்கேஜ்களை வழங்குகின்றன.

உரிய இணைத்தளத்திற்கு பிரவேசிக்க