ஊவா மாகாண சபை அரசாங்க சேவை யின் பதவி வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் சேய்தல் (திறந்த) – 2021
ஊவா மாகாண சபை அரசாங்க சேவையில் நிலவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமைவாய்ந்த ஊவா மாகாணத்தில் நிரந்தர வதிவையுடையவர்களிடமிருந்து விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றது. விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 2021.06.18 ஆகும்.
1. தொழில்நுட்ப உத்தியோகத்தர் (சிவில்/மின்/இயந்திரம்)
பயிற்சி தரம் (இரண்டு ஆண்டு பயிற்சி காலம்)
பயிற்சி தரம் (இரண்டு ஆண்டு பயிற்சி காலம்)
111 ஆம் தரம்
2. தொழில்நுட்ப உத்தியோகத்தர் (அளவு மதிப்பீட்டாளர்)
பயிற்சி தரம்
111 ஆம ; தரம்
3. வரைவாளர் – பயிற்சி தரம்
4. குடியேற்ற உத்தியோகத்தர் 111 ஆம் தரம் - ஊவா மாகாண நில திணைக்களம்
5. வாட்டு எழுதுவினைஞர் 111 ஆம் தரம் - ஊவா மாகாண சுகாதார திணைக்களம்
6. மசாஜ் செய்யுநர் 111 ஆம் தரம் - ஊவா மாகாண ஆயுர்வேதத் திணைக்களம்.
0 Comments