2020 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பெறுபேறுகளுக்காக பெறுபேற்று அடைடைகளை தனித்தனியாக பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகளை பரீட்சைத் திணைக்களம் வழங்கியிருக்கின்றது. உங்களது பெறுபேற்று அட்டைகளை கீழ்வரும் லிங்கில் சென்று பரீட்சை அனுமதி அட்டை இலக்கம் அல்லது தேசிய அடையால அட்டை இலப்பத்தினை உட்செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். \
பெறுபேற்று அட்டையின் மாதிரி
பாடசாலை ஊடாக உயர் தரப் பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் பெறுபேற்று அட்டையினை தரவிறக்கம் செய்ய
தனிப்பட்ட அடிப்படையில் உயர்தரப் பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் பெறுபேற்று அட்டையினை பதிவிறக்ம் செய்ய