மேல் மாகாணத்தில் நிலவுகின்ற பட்டதாரி ஆசியர் வெற்றிடங்களைப் பூர்த்திசெய்தலுக்காக போட்டிப் பரீட்சை 2021/2022
බස්නාහිර පළාතේ පළාත් සභා පාසල්වල පචතින සිංහල, දෙමළ හා ඉංග්රීසි මාධාය ගුරු පුරප්පාඩු සඳහා උපාධිධාරීන් ශ්රී ලංකා ගුරු සේවයේ 3 පන්තියේ 1 (අ) ශ්රේණියට බඳවා ගැනිම සඳහා වන
චිවෘත තරභ විභාගය - 2021/2022
மேற்படி போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் ஏற்பதற்கான இறுதித் திகதி கீழ் வரும் அடிப்படையில் நீடிக்கப்படுகின்றது.
முன்னைய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் திகதி -2021.05.10
ஒன்லைன் விண்ணப்பம் ஏற்கப்படுவதற்காக அறிவிக்கப்படும் புதிய திகதி 2021.05.24
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான புதிய இறுதித்திகதி 2021.05.30
அந்த அடிப்படையில் உரிய முறையில் ஒன்லைன் விண்ணப்பத்தினை பூரணப்படுத்தி அதில் குறிப்பிடப்படும் குறியீட்டு இலக்கத்துடனான (Reference number) படிவத்தின தரவிறக்கம் செய்து உரிய கையொப்ப உறுதிப்படுத்தலுடன் 2021.05.30 ஆம் திகதிக்கு முன்னர் கீழ் வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு விண்ணப்பதாரிகள் வேண்டப்படுகின்றனர்.
செயலாளர்
மேல் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு
இலக்கம் 628. 10 வது மாடி ஜன ஜய சிட்டி கட்டிடத் தொகுதி
நாவல வீதி
ராஜகிரிய.
ஆசிரியர் சேவைக்காக விண்ணப்பம் கோரப்பட்ட அறிவித்தல், ஒன்லைன் விண்ணப்ப லிங்க் மற்றும் மேலதிக விபரங்கள் பெற
https://www.lankajobinfo.com/2021/04/graduate-teaching-vacancies-western.html