நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பாடங்களுக்காக சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரிய வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவை 3-1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளல் – 2020
மேற்படி ஆசிரியர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
பதவிக்கான கடிதம் மற்றும் பெயர்ப்பட்டியலை கீழே பார்வையிடலாம்.
Letter Preview