கிழக்கு மாகாண ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் 2021
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற சிபாரிசுகளின் அடிப்படையில் பட்டியலில் குறிப்படப்பட்டுள்ள ஆசிரியர்களின் இடமாற்றம் 19.04.2021 ஆம் திகதி அமுல்படுத்தப்படுகின்றது.
இந்த இடமாற்றத்திற்காக விண்ணப்பித்த ஆசிரியர்கள் தமது இடமாற்றம் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் இருப்பின் தமது அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களின் சிபாரிசுகளுடன் 15.04.2021 ஆம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாணக் கல்வித் திழணக்களத்திற்கு அனுப்புமாறு கோரப்படுகின்றனர். கடித உரையின் மேல் மூலையில் 'ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீடு 2021" என்பதாகக் குறிப்பிடப்படல் வேண்டும் எ்னபதாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தெரிவிக்கின்றது.