ad

DO-name-List 2019 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் செய்தல் - 2021

மாகாண அரச சேவையின்‌ கீழான அபிவிருத்தி உத்தியோகத்தர்‌ பதவி வெற்றிடங்களுக்கு விருப்புத்‌ தெரிவித்த பயிலுநர்களின்‌ பெயர்‌ப் பட்டியல்




அபிவிருத்தி உத்தியோகத்தர்‌ சேவை தரம் III இன்‌ பதவியொன்றுக்கு நியமனம் செய்தல் 2021

இந்‌ நியமனம்‌ தொடர்பாக 20.03.2021 ஆந்‌ திகதியன்று பிரசுரிக்கப்பட்ட அறிவித்தலுக்கு,மேலதிகமாக.

02. 01.08.2019 ஆந்‌ திகதி மற்றும்‌ 16.09.2019 ஆம்‌ திகதிய பயிலுநர்‌ பயிற்சி தொடர்பாக மத்திய அரசின்‌ கீழ்‌ உள்ள அலுவலகங்களில்‌ பயிற்சி பெறும்‌ பட்டதாரி பயிலுநர்களில்‌ மாகாண அரச சேவையின்‌ கீழான அபிவிருத்தி உத்தியோகத்தர்‌ பதவி வெற்றிடங்களுக்கு விருப்புத்‌ தெரிவித்தபயிலுநர்களின்‌ பெயர்‌ விபரங்களை முன்வைக்கப்படுகின்றது.

03. அப்பட்டதாரிப்‌ பயிலுநர்களின்‌ தகுதிகளைப்‌ பரீட்சித்து நிரந்தர நியமனம்‌.
வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளுக்காக அப்பயிலுநர்களின்‌ தனிநபர்‌ கோவைகளை குறித்த மாகாண சபை பிரதான செயலாளர்களிடம்‌ ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன்‌, அப்‌ பட்டதாரி பயிலுநர்களை இணைந்த சேவைகளின்‌ கீழ்‌ அபிவிருத்தி உத்தியோகத்தர்‌ சேவையில்‌ நியமனம்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது என்பதை தயவுடன்‌ அறியத்தருகின்றேன்‌ என்பதாக 'ணைந்த சேவைகள்‌ பணிப்பாளர்‌ நாயக் அறிவிக்கின்றார்.

பெயர்ப்பட்டியலை பதிவிறக்க.
Name listDownload