Examination Results Open Competitive Examination for the Recruitment to Trainee Grade of Livestock Development Instructor in Northern Province – (2020) 2021 Exam Held on :13.02.2021Examination Results
வடக்கு மாகாண பொதுச் சேவையின் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் பயிற்சித் தரம் என்றபதவிக்காக ஆட்சேர்ப்புச்செய்வதற்காக நாடத்தப்பட்ட போட்சிப்பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.
பரீட்சைக்காக விண்ணப்பம் கோரப்பட்ட .இறுதித் திகதி 18.12.2020
பரீட்சை இடம்பெற்ற திகதி 12.02,2021
பரீட்சைப் பெறுபேறுகளை கீழ்வரும் வடமாகண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் கீழ் குறிப்பிடும் லிங்கில்பார்வையிடம். பரீட்சாத்திகளின் அடையா தேசிய அடையாள அட்டை இலக்கம் உட்செலுத்தப்பட வேண்டும்.
0 Comments