>

ad

RE-EMPLOYMENT OF RETIRED MEDICAL OFFICERS - CONTRACT BASIS - PROVINCIAL MINISTRY OF HEALTH HOSPITALS - NORTHERN PROVINCE – 2021

வைத்திய உத்தியோகத்தர் பதவிக்கான வெற்றிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதல்






வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ்வரும் வைத்தியசாலைகளில் நிலவும் வைத்திய உத்தியோகத்தர் பதவிக்கான வெற்றிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை 25.03.2021 ஆம் திகதிக்கு முன்னர் 

“செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு,
வடக்கு மாகாணம், 
இல:393/48, 
கோவில் வீதி, 
நல்லூர்,
யாழ்ப்பாணம். 

எனும்
முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும்
01. ஆட்சேர்ப்பிற்கான சேவை நிபந்தனைகள் :-
வைத்திய உத்தியோகத்தர்  கடமைகளை ஆற்றுவதற்கான உடல் உள ஆரோக்கியத்தை தகுதித் சான்றிதழ் மூலம் உறுதி செய்தல் வேண்டும்.
# விண்ணப்ப முடிவுத்திகதியில் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
# வட மாகாணத்தில் காணப்படும் வைத்திய உத்தியோகத்தர் வெற்றிடங்களின் அடிப்ப டையில் செயலாளர், காதார அமைச்சு, வடக்கு மாகாணம். அவர்களினால் பணிக்கப்படும் எப்பகுதியிலும் கடமையாற்றுவதற்கு தயாராக இருத்தல் வேண்டும்.
# அரச வைத்திய உத்தியோகத்தர் சேவையில் கடமையாற்றி முறையாக ஓய்வு பெற்றவராக இருத்தல் வேண்டும்
# வைத்திய உத்தியோகத்தர் சேவையில் தாமாகவே பதவியை விட்டு விலகிய (V.O.P) அல்லது ஒழுக்காற்று காரணங்களின் அடிப்படையில் ஓய்வு பெற்றவரல்லாதவராக இருத்தல் வேண்டும்.


02. சம்பளம்:-
நடைமுறையிலுள்ள சுற்றுநிருப ஏற்பாடுகளுககு அமைவாக சம்பளம் வழங்கப்படும். குறிப்பு:- ஆளணி வெற்றிட விபரம் மற்றும மாதிரி விண்ணப்பப் படிவம் என்பனவற்றை
www.np.gov.lk - Recruitment and Exam - Advertisement  என்ற வடக்கு மாகாணசபையின்
இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.



Closing Date: 25.03.2021
Vancies : list
Circular : Tamil / Sinhala
Application : Tamil / Sinhala


சி.திருவாகரன்.
செயலாளர்,
மாகாண பொதுச் சேவைஆணைக்குழு,
வடக்கு மாகாணம்.
05.03.2021

Post a Comment

0 Comments