வடக்கு மாகாண பொதுச்சேவையின ஆய்வு உத்தியோகத்தர் சேவையின் தரம்III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டி ப்பரீட்சை - 2021

Open Competitive Examination for Recruitment to Grade III of Investigation Officer in NPC - 2021
விண்ணப்பாமுடிவுத் திகதி 20.04.2021
சம்பள அளவுத்திட்டம் :-
MN 4 - 2016க்கு ரூபா 31, 490– 10 x 445 - 11 x 660 - 10 x 730 – 5 x 750 – 54, 250/- ஆகும் (ரூபா 32,825/- சம்பள படிநிலைக்கு முன் முதலாவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சையில் சித்தி பெறல்வேண்டும்)
க.பொ.த (உ/த) பரீட்சையில் பொதுப் பரீட்சை நீங்கலாக அனைத்து பாடங் களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும். பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்.
அத்துடன்
பல்கலைகக் ழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் வணிக நிர்வாகம் (BBA) அல்லது வர்த்தக (B.Com) துறையில் பெற்றுக்கொண்ட பட்டம்
அல்லது
உயர் தொழில்நுட்பவியல் நிறுவனமொன்றிலிருந்து பெற்றுக்கொண்ட உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா.(HNDA)
தெரிவு செய்யும் முறை ; போட்டிப் பரீட்சை
பரீட்சைப் பெறுபேறுகள் :-
பரீட்சார்த்திகளுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு செயலாளர் அவர்களால் www.np.gov.lk என்ற வடக்கு மாகாண இணையத்தளம் மூலம் வெளியிடப்படும். பின்னர் பரீட்சைக்குத் தோற்றிய ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும் தபால் மூலமாக அனுப்பிவைக்கப்படும்.
மேலதிக விபரங்கள்
Circular | Tamil / Sinhala |
Application | Tamil / Sinhala |
Closing Date | 20.04.2021 |
இந்தக் விபரங்கள் lankajobinfo,com இணையத்தளத்தினால் தொகுத்து வழங்கப்பட்டதாகும்.