ad

Open Competitive Examination for the recruitment of Agriculture Instructor , Grade III in Eastern Province - 2021

விவசாயப்போதனாசிரியர், தரம் iii ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021



  • கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் 

  • விண்ணப்ப முடிவுத்திகதி  2021.03.31 

  • விரைவில் கிழக்கு மாகாணத்தின் நான்கு நகரங்களில் பரீட்சை நடாத்தப்படும்.

  • போட்டிப் பரீட்சையில் பெற்றுக்ெகாள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் சேர்ததுக்கொள்ளப்படுவர்.

வயதொல்லை  2021.03.31ஆந் திகதியன்று 18 வயதுக்குக் குறையாதவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஏனைய விபரங்கள்
3.1.5. விண்ணப்ப முடிவுத்திகதிக்கு உடன் முன்னரான ஒரு (01) வருடத்தில் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் வசித்திருத்தல் வேண்டும்.

அல்லது

விண்ணப்ப முடிவுத் திகதிக்கு உடன் முன்னரான மூன்று (03) வருடத்தில் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத ;தில் வசித்திருக்கும் ஒருவரை திருமணம் செய்து வேறு மாகாணத்திலிருந்து இந்த மாகாணத்தில் வதிவது தொடர்பாக அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்கக் கூடியவராயிருத்தல் வேண்டும்.

கல்வித் தகைமைகள் :

சிங்களம்/ தமிழ்/ ஆஙகில மொழி, விஞ்ஞானம், கணிதம் மற்றும் வேறு ஒரு பாடம் உள்ளடங்கலாக கல்விப் பொதுத ;தராதர (சா.த) பரீட்சையில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்;தல் வேண்டும்.
அத்துடன்,

 தூயகணிதம், பிரயோக கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம், உயிரியல், விவசாயம் ; ஆகியவற்றில் 02 பாடங்கள் உள்ளடங்கலாக விஞ்ஞான / கணிதம் / தொழிநுட்ப பிரிவுகளில் மூன்று (03) பாடங்களில் கல்விப் பொதுத ;தராதர (உ/த) பரீட்சையில் பிரிவின் கீழ் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும் (பொது ஆஙகிலம் மற்றும் சாதாரண பொதுப்பரீட்சை தவிர்ந்த)


தொழில்சார் தகைமைகள் :

குண்டசாலை, அங்குனகொலபெலெஸ்ஸ, பெல்வெஹெர, பிபிலை, லபுதுவ, வாரியபொல, வவுனியா, அநுராதபுரம், கரபிஞ்ச போன்ற ஏதேனும் ஒரு விவசாயக் கல்லூரியினால் வழங்கப்படும் இரண்டு (02) வருட விவசாய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்.

அல்லது
 ஹார்டி தொழிநுட்பக் கல்லூரியினால் வழங்கப்படும் விவசாய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்.

அல்லது

 அரச அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு நிறுவனத ;தினால் வழங்கப்படும் இரண்டு (02) வருட விவசாய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்.

அல்லது

மேற்படி தகைமைகளுக்குச் சமமானது என இலங்கை தொழிநுட்ப சேவைகள் சபையினால்
ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வேறு ஏதேனும் தகைமையைக் கொண்டிருததல்.


சம்பள முறைமை 

MN3-2016 சம்பள வகுதியின் கீழ மாதாந்தம் ரூபா. 31,040 – 10 xx 445 – 11 x 660 – 10 x 730 – 10 x 750 - 57x550

 விண்ணப்பங ;கள் 2021.03.31 ஆந் திகதி அல்லது அதற;கு  முன்னதாக கிடைக்கக்கூடியவாறு பதிவுத் தபாலில் மட்டும் கீ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். 

செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம்,
198, உட்துறைமுக வீதி, திருகோணமலை

 விண்ணப்பங்கள் அனுப்புகின்ற கடித உறையின் இடது பக்கமேல் மூலையில் பரீட்சைக்குறியீட்டு இலக்கம் EX/Rec/21/03 என்பதை குறிப்பிடுவதோடு “விவசாய போதனாசிரியர் தரம் III பதவிக்கு ஆட்சேர்பபு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021” என குறிப்பிட்டு அனுப்புதல வேண்டும்

ஏனைய தகவல்கள் கீழே விண்ணப்பத்துடன் இணைக்கப்ட்டுள்ளது.