வட்டியில்லாக் கல்விக் கடன் திட்டத்தில் தெரிவானோர்கள் பெயர் விபரம்
கல்வி அமைசின் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறியினைத் தொடர்வதற்காக ஆண்டு ஒன்றிற்கு 5000 மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் 800,000 ரூபா உயர்ந்த பட்சத்தின் கீழ் வட்டியற்ற கடன் நிதியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மேலும் மாணவர்களின் மேலதிக செலவினத்திற்காக அவர்களின் விருப்பத்திற்கமைய 300,000 ரூபா உயா்ந்தபட்சத்தின் கீழ் வட்டியற்ற கடன் நிதியும் வழங்கப்படுகின்றது. வட்டி அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதுடன் பெற்றுக் கொண்ட கடன் நிதியை பட்டத்தை தொடர்ந்து 03 ஆண்டுகளினால் அல்லது 04 ஆண்டுகளினால் அதனை அடுத்து எழும் ஒரு
வருடகால சலுகைக் காலத்திற்கு பின்னர் (07 ஆண்டுகளினால் அல்லது 08 ஆண்டுகளில்) செலுத்தி முடிக்க முடியும்.
குறித்த கடன் விண்ணப்ங்கில் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின்பட்டியலலைக் கல்விஅமைச்சு வௌியிட்டுள்ளது. பட்டியலில் பெயர்களைப் பரிதோசிக்க
எனும் இணையத்தளத்தில் உங்களதுபதிவிளக்கத்தையும்பாடநெறியினையும் உட்செலுத்திதகவல்களைப் பரிசோதித்துக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்திற்கு தொிரவாகாதவர்கள் கீமேகுறிப்பிடப்படும் விண்ணப்பத்தின் ஊடாக மேன்முறையீடு ஒன்றினை மேற் கொண்டு மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி
Student Loan Division,
Ministry of Education,
980/4A,Wickiramasinghe Place,
Ethul kotte