>

ad

(2019 ஆண்டு வழங்கப்பட்ட) பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழங்கல் 2021

2019 ஆம் ஆண்டு பயிலுனர் பட்டதாரிகளுக்காளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்குதல்




(இது 2019 ஆண்டு வழங்கப்பட்ட நியமங்களுக்குறியது 2020 ல் வங்கப்பட்டவர்களுகுரியல்ல)

வேலைkயற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 2019.08.01 மற்றும் 2019.09.16 ஆம் திகதிளில் பயிலுேனர் பயிற்சிக்காக  ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகள், 2021.01.01 ஆம் திகதி முதல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமணம் வழங்கப்படுகின்றது.


 2021.03.24 ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் கீழுள்ள லிங்கில் சென்று உங்களுக்காக வழங்கப்பட்டுள்ள சேவை நிலையம் எது என்பதனை அறிந்துகொள்ளலாம்.

இதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள (user name)  (password) பயன்படுத்தவும்.


இந்தலிங்குகள் 2021.03.24 நண்பகலின் பின்னரே செயற்படும்.

மேற்படி இணயத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் உரிய சேவைத்தளத்தில் சேவையினைப் பொறுப்பேற்தற்காக   2021.04.01 ஆம் திகதி முதல் 2021.04.09 திகதி வரை அவகாகாசம் வழங்கப்படுகின்றது. 

நியமனக் கடிதங்களில் அமைச்சு அல்லது திணைக்களங்களின் பெயரே குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே பதட்டமடைய வேண்டாம். குறித்த இடத்தில் சேவை பொறுப்பேற்றதும் உங்களுக்கான புதிய   சேவைத்தளத்துக்கு மாற்றப்படுவீர்கள். சேவைத்தளம் உங்களது வசிப்பிடத்திற்கு கிட்டியதாகவே அமையும்.




மேலதிக விபரங்களை பதிவிற்கிக்கொள்ளவும்