>
This is an official circular from the Ministry of Education, titled "Suraksha Student Insurance Scheme." This document announces the re-establishment of the Suraksha student insurance scheme, effective from July 1, 2024. The circular explains that the Ministry has signed an agreement with the Sri Lanka Insurance Corporation for a period of three years to provide insurance for students aged 5 to 21 studying in grades 1-13.
35/2022 Circuler has been canceled from July 1, 2024 by this circuler
මෙය අධ්යාපන අමාත්යාංශය විසින් නිකුත් කරන ලද, "සුරක්ෂා ශිෂ්ය රක්ෂණ ක්රමවේදය" නමැති නිල චක්රලේඛයකි. මෙම ලේඛනය මඟින් 2024 ජූලි 1 වන දින සිට ක්රියාත්මක වන පරිදි සුරක්ෂා ශිෂ්ය රක්ෂණ ක්රමවේදය නැවත ස්ථාපිත කිරීම පිළිබඳව දැනුම් දෙයි. අවුරුදු 5 සිට 21 දක්වා වයස් කාණ්ඩයේ 1-13 ශ්රේණිවල ඉගෙනුම ලබන සිසුන් සඳහා මෙම රක්ෂණය ක්රියාත්මක වේ.
මෙම චක්රලේඛය මගින් 2024 ජූලි 1 වන දින සිට 35/2022 චක්රලේඛය අවලංගු කර ඇත.
இது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட, "சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டம்" என்ற தலைப்பிலான உத்தியோகபூர்வ சுற்றறிக்கையாகும். இந்த ஆவணம் 2024 ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை அறிவிக்கிறது. 5 முதல் 21 வயதுக்குட்பட்ட, 1-13 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த காப்புறுதி திட்டம் செல்லுபடியாகும்.
இந்த சுற்றறிக்கையின் மூலம் ஜூலை 1, 2024 முதல் 35/2022 சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Note: The download will start immediately when you click the button.
Note: The download will start immediately when you click the button.
Note: The download will start immediately when you click the button.
Sinhala: සියලුම අධ්යාපන චක්රලේඛ සඳහා ප්රධාන පිටුවට පිවිසෙන්න.
Tamil: அனைத்து கல்விச் சுற்றறிக்கைகளுக்கான பிரதான பக்கத்திற்கு செல்லவும்.
English: Visit the main page for all Education Circulars.
0 Comments