பாடசாலை மாணவர்களுக்கான விஞ்ஞான எண்ணக்கருவை மேம்படுத்துவதற்கான போட்டி
தரம் 6 முதல் 11 வரையான மாணவர்கள் தங்களது வகுப்புக்களுக்கு அமைய 6 பிரிவுகளாக போட்டியில் பங்குகொள்ளலாம்.
பங்குபற்றுகின்ற மாணவர்களுக்கு, பாடசாலைக்கு, வலயத்திற்கு பரிசுகள் வழங்ப்படும்.