ad

Recruitment of Trainee Dental technicians for the training of the Para medical Services – 2021



துணை மருத்துவ சேவைக்குரித்தான பல் தொழில்நுட்பவியலாளர் பதவியின்

பயிற்சிக்காக பயிலுனர்களை ஆட்சேர்த்தல் - 2021


மேற்படி பாடநெறிகளுக்காக 20 - 25 பேர்கள் சேர்ததுக்கொள்ளப்பட்டு 2 வருடப் பயிற்சியின் பின்னர் அரச பல் மருத்திவமனைகளில் தொழில் வழங்கப்படும். 

2017,2018 ஆம் ஆண்களில் க.பொ.த (உ/த) பரீட்சையில் 2 சித்திகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக் காலத்தில் கொடுப்பனவு வழங்கப்படும். 

பாடநெறி ஆங்கில மொழியில் நடைபெறும்.

விண்ணப்பங்கள் ஆங்ஙகில மொழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

வயதொல்லை 18 -30 

விண்ணப்ப முடிவுத்திகதி 2021.07.09