கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு
அரச அபிவிருத்தி மற்றும் நிணர்மாணக் கூட்டுத்தாபனம்
பின்வரும் பதவிகளுக்கு தகைமை வாய்ந்த இலங்கைப் பிரஜைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பட முடிவவுத்திகதி 2021.03.01
01. சிவில் பொறியியலாளர் பதவி -
02. நிர்மாண அத்தியட்சகர் பதவி -
03.செயலாளர்,
04. நிர்வாகஅதிகாரி,
05 பொறியல்உதவியாளர்.
தகைமை தொடர்பான முழுமையான விபரங்களுடன் விண்ணப்பப் படிவம், சான்றிதழ்களின் பிரதிகள் மற்றும் உறவினரல்லாத இரு சிபாரிசு செய்பவர்களின் பெயர் மற்றும் முகவரி / விசாரிக்கக் கூடிய தொலைபேசி இலக்கத்துடன் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் சிரேஷ்ட முகாமையாளருக்குக் (மனித வளம் மற்றும் நிர்வாகம்) கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும்.
தலைவர்,
அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம்.
இல. 07, பொருபன வீதி,
இரத்மலானை.